ரிப்ஃலக்ஸாலஜி-என்றால்-என்ன?
நோயின்றி வாழ நம் முன்னோர்களால் கண்டறியப்பட்ட மருத்துவ முறையில் பாத அழுத்த முறையும் ஒன்று. இதற்கு ஆங்கிலத்தில் "REFLEXOLOGY" (ரிப்ஃலக்ஸாலஜி) என்று கூறுவர். இந்தக்கலை வர்மத்தின் ஒரு பிரிவுதன். இந்தக்கலையைப் பற்றி திருமூலரின் திரு மந்திரம், வர்மசூத்திரம், வர்மபீரங்கி, வர்மகண்ணாடி போன்ற நூல்களும் மற்றும் பிற நூல்களும் நமக்கு குறிப்பிடுகின்றன.
ரிப்ஃலக்ஸாலஜி என்றால் பிரதிபலிப்பு என்று பொருள். நமது உடலில் உள்ள நோயின் பிரதிபலிப்பை கால் பாதத்தில் காணலாம். எனவே இதற்கு பாத பிரதிபலிப்பு (FOOT REFLEXOLOGY) என்று கூறுவர். இன்னும் கை, காது, கண் மற்றும் நாக்கு போன்றவற்றிலும் உடலின் பிரதிபலிப்பை காணலாம். உதாரணமாக பாதத்தில் கரும்புள்ளிகள் தென்பட்டல் நமது உடல் அதிக வெப்பம் அடைந்து விட்டது என்பதை நமக்குக் காட்டுகிறது. கால் கட்டை விரலின் நகக்கண்கள் ஒட்டினார் போல் நமது நிறத்தையும் தாண்டி ஒரு கருப்பு நிறம் தென்பட்டால் பற்களில் ஏதோ பாதிப்பு உள்ளது என்பதையும் காட்டுகிறது. எனவே நமது உடலில் பரவியிருக்கும் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் கால் பாதத்தில் வந்தடைந்து மீண்டும் உடலுக்கும் பரவுன்றது. எனவே உடலின் பாதிப்பை கால் பாதத்தில் முறையான அழுத்தம் கொடுப்பதன் மூலமாக நோயை குணப்படுத்தலாம். நோய் வராமலும் தடுக்கலாம்.
பாத அழுத்தத்தின் மூலம் குணமாகும் நோய்கள் :
தைராய்டு ஆஸ்துமா, சிறுநீரகக்கல், சிறு நீரகக்கோளாறு, இரத்த அழுத்தம, மூட்டுவலி, முதுகுவலி, தண்டுவட எழும்பு சார்ந்த நோய்கள், தோல் வியாதிகள், தலைவலி, கழுத்துவலி, சிக்கன்குனியாவால் ஏற்பட்ட வலிகள், சர்க்கரை நோய்கள் மற்றும் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்பு, கண்பார்வை குறைபாடு, ஆண்களுக்கு ஏற்படும் உயிரணுக்கள் குறைபாடு, ஆண்மைக்குறைவு, மன அழுத்தம், பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதபோக்கு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள், வலிப்பு நோய், வெள்ளைபடுதல், கருப்பைக் கட்டி, மார்பகக் கட்டி, குழந்தயின்மை, இரத்த சோகை, குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைப்பர் ஏக்டிவ் எனப்படும் அதிகப்படியான இரத்த ஓட்டம், தொண்டைப் பிரச்சனைகள், தூக்கமின்மை, பசியின்மை, வயிறு பிரச்சனைகள், கொழுப்புக் கட்டிகளைக் கரைத்தல், ஊரல், சொறியாசிஸ், வெரிகோஸ் வெயின், உடல் பருமன், சி.பி சைல்ட் எனப்படும் மந்த குழந்தைகள், உடல்வளர்ச்சி குறைவு, ஞாபக மறதி, குழந்தைகளுக்கு ஏற்பட்ம் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சளி போன்ற வியாதிகளை குணப்படுத்தலாம்.
Enquiry:
NATURE FOOT REFLEXOLOGY WELFARE CENTER
T.MANIYARASAN- Reflexologist.
+91 99420 19199, 98408 45060, 94455 82299.
+91 98408 37080
contactnfrwc@gmail.com